“ஏமாற்றத்தையே அளிக்கிறது” ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது
சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடனுதவிகளை தவிர, வேறு எதுவும் சிறப்பாக இல்லை – ப.சிதம்பரம்
ஏழைகளுக்கு எந்த சலுகை திட்டங்களும் அறிவிக்கவில்லை
புலம் பெயர் தொழிலாளர்களுக்கென்று எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை
தின வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது – ப.சிதம்பரம்
சிறப்பு பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அதிக கடன்களை வாங்க வேண்டும், ஆனால் அதை செய்ய அரசு தயாராக இல்லை – ப.சிதம்பரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன