ஐபிஎல் #2021 மேட்ச் ரத்து!!!! #KKR,👊

கொல்கத்தா வீரர்களாகளான வருண் சக்கரவர்த்தி  சந்திப் வாரியாருக்கு கொரோனா தொற்றுஆகையால் …

இன்றைய ஆட்டம் ரத்து..

வருன் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் தனிமைப்படுத்தி உள்ளனர்…

அவருடன் இருந்த சக வீரர்களையும் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப் படுத்தி உள்ளனர்…#ipl2021

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன