கொரோனா பாதிப்பு

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, பெருவில் கொரோனா பாதிப்பு அதிகம்
அமெரிக்காவில் நேற்று 21,712    பேருக்கு கொரோனா பாதிப்பு;  ஒரே நாளில் அமெரிக்காவில் 1,772 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 11,555 பேருக்கு கொரொனா பாதிப்பு; 754 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் ஒரே நாளில் 10,028 பேருக்கும் , பெருவில் 4,247 பேருக்கும் கொரோனா  பாதிப்பு
இந்தியாவில் நேற்று மட்டும் 3,763 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சத்தை தாண்டியது.
297,765 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
 4,425,639 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,657,716 பேர் குணமடைந்துள்ளனர்.
45,921  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன