கோவிட்-19 பாதிப்பு

தேனியில் ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா : ஒன்றாக சேர்ந்து தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்.
சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு .
தமிழ்நாட்டில் இன்று 447பேர் கொரானா தொற்று.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்வு.
தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 2,240-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 64-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19  பரிசோதனை நிலையங்கள் 58 (38 அரசு + 20 தனியார்).
தமிழகத்தில் இன்று 2 பேர் உயிரிழப்பு .தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  66-ஆக அதிகரித்துள்ளது .
இன்று 11,965 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.மொத்தம் 58 டெஸ்ட் லேப் தமிழகத்தில் உள்ளது, இந்தியாவிலேயே இதுதான் அதிகம்
சென்னையில் இதுவரை 5,625 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன