சென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20வயது இளம் பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20வயது இளம் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த ஆழ்வார் திருநகரை சிறந்த பெண்ணுக்கு ஒரு வாரமாக கடும் சளி, காய்ச்சல் இருந்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று பெண் உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன