சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழப்பு

வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர், தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரவு உயிரிழந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன