நாங்க இருக்கோம்!!! என்றும் உங்களுடன்!!!🔥🔥- முதல்வர் மு.க.ஸ்டாலின்😎

செய்தித்தாள் ,காட்சி ,ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள்..

முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு. மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

முன்களப்  பணியாளர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தக்க முறையில் வழங்கப்படும்..

அவர்கள் எந்தவித தடையும் இன்றி செயல்படலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…#MKSTALIN

🦁 Rajakarjanai

மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு

நமது ராஜகர்ஜனை இதழ் சார்பாக நம் rajakarjanai.com வெப்சைட் (ON LINE magazine) மூலமாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பணியாற்றிவரும் செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர்களை முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உரிய உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு, தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம்

டெய்ல் பீஸ்..

நான்காவது தூணை பலப்படுத்தினால் தான்  நன்மை என்று உணர்தல் நன்று…

= = = = = = = =
*🦁 karjanayin News*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன