பிரபல திரைப்பட இயக்குனர் கே வி ஆனந்த் காலமானார்…

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது….

அயன் காப்பான் கோ போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஆகும்…

இவரது இறப்புக்கு திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன