வானிலை – 48 மணி நேரத்தில் மழை

TN WEATHER REPORT

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 48மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மழை

*தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 48மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு*

சென்னை வானிலை ஆய்வு மையம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தல்*

கடந்த 24மணி நேரத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணைப் பகுதியில் 4 செ.மீ மழையும், சுரளக்கோடு பகுதியில் 3 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தண்டதனம், வட்டானம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது*

*- சென்னை வானிலை ஆய்வு மையம்*

நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு*

 சென்னை வானிலை ஆய்வு மையம்

= = = = = = = = = = = = = = =
ராஜகர்ஜனை- வானிலை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன