ஸ்டாலின் ஆகிய நான்😎-ஸ்டாலின் தான் வந்தாரு…🔥🔥🎉

*தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக!*

 

*மைனாரிட்டி அரசு இல்லை இது தனி மெஜாரிட்டி அரசு என திமுக பத்தாண்டு காலம் கழித்து கம்பீரமாக*

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்ததன் காரணமாக பாரதிய ஜனதாவும் அதிமுக கூட்டணியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்

 

தமிழகம் பகுத்தறிவாளர்களின் பூமி

 

மதவாத சனாதன சக்திகள் தலை தூக்கி விட கூடாது என்று மக்கள் முடிவெடுத்து பாரதிய ஜனதாவையும் அதிமுகவையும் தூக்கி எறிந்து இருக்கிறார்கள்

 

அதிமுக ஆட்சியை இழந்ததற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சியுடன் கொண்ட கூட்டணியே ஆகும்

 

வரும் காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதை தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன