|தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது

இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 23.15 % குணமடைந்துள்ளனர.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று 500 எண்ணிக்கைக்குள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சிவகங்கையில் தொற்று இல்லாத நிலையில் இன்று புதிதாக பாதிப்பு.மும்பையில் இருந்து திரும்பிய நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தீவிரமான கோவிட்-19 தடுப்பு பணியால் மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதம் குறைவு (0.67%) .
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் பயணிகளை பரிசோதிக்க 400 பேர் கொண்ட குழு அமைப்பு.
ஆண்களுக்கு எச்சரிக்கை:
கொரோனா வைரஸ் ஆண்கள் உடம்பில் உள்ள ஒரு வகையான புரோட்டீன் சங்கிலையை எளிதில் உடைத்துவிடுகிறதாம்.
கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவதற்கு ACE 2 புரோட்டீன் தான் காரணம் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன