6ஆம் தேதி முதல் ஊரடங்கு!!😕புதிய கட்டுப்பாடுகள்🔥

தமிழகத்தில் கொரோனா  பரவலை தடுக்க வருகின்ற 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன…..

  • மே ஆறாம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50%பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
  • பயணிகள் ரயில் மற்றும் பொது போக்குவரத்து தனியார் போக்குவரத்து, டாக்ஸிகள், ஆகியவற்றில் 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து செல்ல பயணிகளுக்கு அனுமதி…

 

  • மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரைக்கும் இயங்க அனுமதி.

 

  • தேனீர் கடைகள் 12:00 மணி வரைக்கும் இயங்கும்..

 

  • மாநகராட்சி நகராட்சி தொடர்ந்து ஊரக பகுதிகளிலும் மே 6-ஆம் தேதி முதல் அழகு நிலையங்களுக்கு தடை!!

 

  • கல்வி கலாச்சாரம் மற்றும் இதர விழாக்களுக்கு தடை

 

  • இறப்பு சார்ந்த நிகழ்வுக்கு 20 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம்

 

  • அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்கலாம்

 

  • இரவு பணிக்கு செல்வோர் அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருந்தால் மட்டும் அனுமதி.

 

  • அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் விமானம் மற்றும் ரயில் சேவை இயங்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன