TASMAC-க்கு மூடுவிழா – ஐகோர்ட் அதிரடி

ஆன்லைன் மூலம் மட்டுமே மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பொது முடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

மே 17ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி*

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு.

பல மக்கள் நல விரும்பிகள் மற்றும் மக்கள் நீதிமன்றம் சார்பில் தொடர்ந்து பதிவு செய்த பொது நல வழக்குகள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு பொது நல இடைவெளி பராமரிக்கப்படாத காரணத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய
தமிழக அரசு திட்டம் என தகவல்*

டாஸ்மாக் திறந்து மூடியதால் இரண்டு நன்மைகள்*

பழைய ஸ்டாக் வித்து தீர்த்து ,300 கோடி வருமானம்*

இந்த மாசதுக்கு அரசு ஊழியர்கள் சம்பளம் போட பணம் கிடைத்துவிட்டது

ராஜகர்ஜனை (சமுக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன