இஸ்ரேலிய நாட்டில் நடந்த கொடூர சம்பவம்😭

*Rajakarjanai*

 

*🦁காசாவில் 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இடிந்து விழுந்தது*

 

*குழந்தைகள் உட்பட 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு*

 

*காசா நகரில் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களில் உள்ள ஹமாஸின் ஆயுத கிடங்குகளை அழிக்க இஸ்ரேல் திட்டம்.*

 

*பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவுறுத்தல்.*

*இஸ்ரேல் இதுவரை காசா மீது தாக்குதல் நடத்தியது ஆரம்பம் மட்டுமே.*

 

*காசாவில் கட்டிடங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்து கொண்டே இருக்கும்.*

 

*- இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ்.*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன