ஏகாந்த கவிதை நீ- தந்தையர் தினம்

அன்பும் அளப்பறிய  பாசமும் வெளியே தெரியாமல் வைத்திருந்தவரே #அப்பா !

எழுதப்படாத ஏகாந்த கவிதையே #அப்பா !!

விடைதெரியாத வினாக்களுக்கு விடை தான் #அப்பா !!!

அடையாளம் தெரியாத நபர்களுக்கு கூட நான் உங்கள் மகன் என்ற  அடையாளம் காட்டிய புண்ணியம் நீங்கள் தான் #அப்பா..
❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
வணங்குகிறேன்.- அமரராகி விட்ட உங்களின் ஆசி வேண்டி …

ராஜ கர்ஜனை வாசகர்கள் சார்பில்….

Jai.Ra.Chezhiyan.M.B.A . ,
ஆசிரியர் -ராஜகர்ஜனை  ( சமுக விழிப்புணர்வு இதழ்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன