கருத்து கவி காவ்யா – சிரிப்பும் சிந்தனையும்

டாஸ்மாக்

 

ஏலேய்ய்ய்…

மணி 12 ஆச்சி..

வாடீ போகலாம்..

ஏகமாய் கூவினாள் – ஏலம்மாள்.

குடியா முழுவி போச்சி..

கூர அதிர கத்துற…

எதிர் குரல்

எட்டிப் பார்த்தாள்..

பக்கத்து வீட்டு -பவானி ..

புருஷன காணோம்னு

பொசப்பு கெட்டு கெடந்தீயே

டாஸ்மாக் _ கு தொறந்திட்டான்

டாண்-ணு புடிச்சிடலாம் வா..

– – – – – – – – – – – – – – – – – – – – —–.———-

பவானிக்கு பதில் கொடுத்தாள் ஏலம்மாள்.

ராஜகர்ஜனை ( சிந்தனை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன