காவலர்களை காவு வாங்கும் கொரோனா -#பல்லாவரம்🙏🙏

கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது..

இந்தப் பேரிடர் காலத்தில் நமக்காக  உழைக்கும் முன்களப்பணியாளர்களை தாக்குகிறது கொரோனா…

நமது பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன்(52) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு .

சென்னையில் இதுவரை 24 போலீஸ் காவலர்கள் கொரோனா தொற்றால்  உயிரிழந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன