கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை

உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நத்தம் விஸ்வநாதன் செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், எஸ் ராமசந்திரன் மற்றும் என் முக்கூர் சுப்பிரமணியன் வேலூர் மாவட்டத்துக்கும், ராஜலட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளது.