சுரங்க பாதயில் நீர் தேங்காதவாறு புது திட்டம்

இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதிச்சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச்செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

மறுமொழி இடவும்