தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.37,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 குறைந்து, ரூ.4,629-ஆக இருந்தது. இதே போல், வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து, கிராம் வெள்ளி ரூ.70.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.70,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,629

1 பவுன் தங்கம்………………………….37,032

1 கிராம் வெள்ளி……………………….. 70.70

1 கிலோ வெள்ளி………………………..70,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,635

1 பவுன் தங்கம்…………………………. 37,080

1 கிராம் வெள்ளி……………………….. 71.10

1 கிலோ வெள்ளி………………………..71,100.

மறுமொழி இடவும்