நாளை முதல் முழு ஊரடங்கு தீவிரமடைகிறது🙏

நாளை ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வெளியே நடமாடும் நபர்களுக்கும் மற்றும் வாகனங்களில் வருவோருக்கு தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.

அத்தியாவசியபொருட்கள், பத்திரிக்கையாளர்கள்,அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கழுக்கு, எந்தவித தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள்

சென்னையில் ஊரடங்கு கண்டு அச்சப்படும் வகையில் ஊரடங்கு மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.– காவல் ஆனையர் சங்கர் ஜீவால் அறிவுறுத்தல்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன