பெண்களை ஆபாச படமெடுத்து பணம் பறித்த நபரை போலீஸ் கைது

ராமேஸ்வரம் தனியார் விடுதியில் பெண்களை ஆபாச படமெடுத்து பணம் பறித்த நபரை போலீஸ் கைது செய்தது. சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்துவந்து விடுதியில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய இமானுவேல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். மிரட்டி பணம் பறித்த இமானுவேல் ராஜாவிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்