ம நீ ம கட்சி-பிரிவது ஏன்???🔥

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து ஏற்கனவே துணை தலைவர்கள் 2 பேர் விலகிய நிலையில் இப்பொழுது அதிக வாக்குகளைப் பெற்ற பத்மபிரியா மற்றும் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அவர்களும் விலகியுள்ளனர்.

என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி”;-

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

-பத்மபிரியா & சந்தோஷ் பாபு ஐ ஏ எஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன