ரூபாய் 5 க்கு மாஸ்க்-கொரோனாவை கொல்லும் நவீன மெஷின்🙏

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரூபாய் 5 செலுத்தினால் முக கவசம் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது தனியார் நிறுவனம்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இது போன்ற முக கவசம் தயாரிக்கும் இயந்திரத்தை வைக்கக்கோரி வலியுறுத்தல்…

இந்த இயந்திரத்தில் இருந்து வரும் முக கவசம் மிகவும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும் படி தயாரித்துள்ளனர்.

இதுபோன்ற இயந்திரத்தை தயாரித்துள்ள அந்த தனியார்  நிறுவனத்திற்கு பாராட்டு குவிகிறது..

தற்போது உரிய கொரோனா க நேரத்தில் இந்த இயந்திரம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன