+2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) துணை தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக நாளை (13.09.2021) காலை 11 மணி முதல் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து