தற்கொலையை படம் எடுக்கும் தறுதலைகள். பதற வைக்கும் பயங்கரம்.

தண்டவாளத்தில் பெண் .

தற்கொலை முயற்சி..

தடுமாற்றமே இல்லாமல் படம் பிடிக்கும் கொடியவர்கள்.

நமது அலுவலகத்திற்கு இன்று ஒரு வீடியோ வந்திருந்தது வாட்ஸ் அப்பில் ..
அதை நான் ஓபன் செய்து பார்க்கும் பொழுது மனம் அப்படியே குமுறி விட்டது .
அப்படி ஒரு கொடுமை ..

எந்த ஊர்? எப்பொழுது என்று தெரியவில்லை.
மனித மனங்கள் பற்றி தான் இந்த கட்டுரை .

அப்படி ஒரு அவலம். பயங்கரம்.
அந்த வீடியோவை பார்க்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை ..அது கேளிக்கைகக்காக எடுக்கப்பட்டதா ?
நிஜமாகவே அந்த மோசமான நிகழ்வை அவர்கள் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை?

கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு பெண் தண்டவாளத்தில் அமர்ந்து தற்கொலைக்கு முயல்கிறார்.
சற்று தொலைவில் ரயில் பலத்த ஒசையுடன் வருகிறது.

ஆனால் ஒருவர் கூட அவளை காப்பாற்ற முன்வரவில்லை

. ஆனால் அத்தனை பேரும் அந்த நிகழ்வை செல்போனில் படம் பிடிக்க தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் போகஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்..

என்ன ஒரு கொடுமை தெரியுமா பார்ப்பதற்கு பதைபதைக்கிறது மக்களின் மனம் இவ்வளவு கொடுமையாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து நிச்சயமாக கலங்காத கண்ணும் கலங்கும்.

மக்களின் மனம் ஊடகத்தின் வாயிலாக Share செய்வதும் like ஐ ரசிப்பதும் போன்ற மனப்பான்மை தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்.

அவர்களால் share செய்யப்பட்ட வீடியோ கீழே..

தயவு செய்து இதயம் பலகீனமாக உள்ளவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

எப்பொழுது இந்த சமூகம் திருந்து மோ?

ராஜ கர்ஜனை ( சமுக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன