Miss.INDIA- ராஜஸ்தான் சுமன் ராவ்

*மிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு:*

 

*ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.*

*உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடும் ஒரு அழகியை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிக் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில், நடப்பாண்டிற்கான இந்தியா அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் வெற்றி வாகை சூடினார்.

இவரைத் தொடர்ந்து, தெலுங்கானாவின் சஞ்சனா விஜ் மிஸ் இந்தியா ரன்னர் அப்பாக தேர்வாகியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் தாய்லாந்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.*

அவரின் HoT – புகைப்படங்கள்

 

 

உலக அழகியாக வாழ்த்துக்கள்

 

ராஜகர்ஜனை ( பொழுதுபோக்கு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன